Netsurf Products

Netsurf Products

Friday, 23 March 2018

Vitamin Therapy Moisturizing Soap



75g | M.R.P. 65/-
வைட்டமின் ஈ தினசரி சேதங்களிலிருந்து தோலை பாதுகாக்கின்றது & ஈரப்பதமாக்குகிறது & முதிர்ச்சியடையாமல் வயதாகுவதை தடுக்கின்றது.
இது தேயிலை மர எண்ணெய் அடிப்படையிலான, சல்பேட் & பாரபென்கள் அற்ற, வைட்டமின் ஈ, கற்றாழை & வால்நட் துருவல்களால் வளமூட்டப்பட்ட மாஸ்ட்சுரைஷிங் சோப் மூலம் முழுமையான குளியல் அனுபவத்தைப் பெறுங்கள்.
1. ஈரப்பதமாக்குதல்
2. ஆண்டி பாக் டீரியல் பண்புகள்
3. தோலை உதிர்த்தல்
4. தோலுக்கு மணமூட்டு கின்றது, மேலும்
5. தோலை புதுப்பிக்கின்றது

Vitamin E A herbal tea tree oil based, sulphate & parabens free bathing soap enriched with vitamin E, aloe vera & walnut scrub for a clear, healthy, moist & refreshed skin.
Ingredients : sodium palmitate, sodium Palmkernalate, perfume, Glycerin, Aloe Vera Extract, Walnut Shell Powder, Shea Butter, Tea Tree Oil, Titanium Dioxide, Vitamin E, BHT, EDTA.

Herbal Dental Paste


Rs. 145 | 125 g 
ஹெர்பல் டென்டல் பேஸ்ட் ஒரு சைவ மற்றும் மூலிகைத் தயாரிப்பாகும். இது உங்கள் வாயை மென்மையாகவும் சுத்தம் செய்கிறது மேலும் பல்வேறு வாய்ப் பிரச்சனைகளை குணமாக்க உதவுகின்றது. இது ஈறுகள் அழற்சி, வாய்ப் புண்கள் மற்றும் பல் கூச்சம் போன்ற வாய்ப் பிரச்சனைகளை குணப்படுத்துவதிலும் நன்கு பலனளிக்கின்றது.
முக்கிய பொருள்கள் :
1. கற்றாழை ; இது ஆண்டி ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி மைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளதால் ஈறுகளுக்கு நன்கு பலனளிக்கும்.
2. வைட்டமின்களும் தாது உப்புகளும் நிறைந்த இது செல்களின் வளர்ச்சிக்கும், வாய்ப் புண்களை குணமாக்குவதிலும் உதவுகின்றது.
3. வேம்பு பற்குழிகள் மற்றும் ஈறுகள் அழற்சியை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கின்றது.
4. வெள்ளி லோத்திரம் ஈறுகளைப் பலப்படுத்துகின்றது.
5. கிராம்பு சுவாசத்தில் புத்துணர்ச்சியை மேம்படுத்த
உதவுகின்றது, மேலும் பல் வலிக்கு நிவாரணம் அளிக்கின்றது.
A complete oral care. Effective medicinal properties against bleeding and sore gums, oral cavity & mouth ulcers.
Herbal Dental Paste is a 100% vegetarian and herbal formula that gently cleans your mouth and helps cure various oral problems.
Key Ingredients:
Aloe Vera, Neem, Clove & Lodhra
Assist in treating mouth ulcers and burning sensations of oral
cavity
Treats bleeding and painful gums
Assist in healthy gum and teeth
Assist in prevention of plaque formation and oral cavities
Usage: Brush teeth thoroughly twice a day or as directed by physician.