Netsurf Products

Netsurf Products

Friday, 23 March 2018

Vitamin Therapy Moisturizing Soap



75g | M.R.P. 65/-
வைட்டமின் ஈ தினசரி சேதங்களிலிருந்து தோலை பாதுகாக்கின்றது & ஈரப்பதமாக்குகிறது & முதிர்ச்சியடையாமல் வயதாகுவதை தடுக்கின்றது.
இது தேயிலை மர எண்ணெய் அடிப்படையிலான, சல்பேட் & பாரபென்கள் அற்ற, வைட்டமின் ஈ, கற்றாழை & வால்நட் துருவல்களால் வளமூட்டப்பட்ட மாஸ்ட்சுரைஷிங் சோப் மூலம் முழுமையான குளியல் அனுபவத்தைப் பெறுங்கள்.
1. ஈரப்பதமாக்குதல்
2. ஆண்டி பாக் டீரியல் பண்புகள்
3. தோலை உதிர்த்தல்
4. தோலுக்கு மணமூட்டு கின்றது, மேலும்
5. தோலை புதுப்பிக்கின்றது

Vitamin E A herbal tea tree oil based, sulphate & parabens free bathing soap enriched with vitamin E, aloe vera & walnut scrub for a clear, healthy, moist & refreshed skin.
Ingredients : sodium palmitate, sodium Palmkernalate, perfume, Glycerin, Aloe Vera Extract, Walnut Shell Powder, Shea Butter, Tea Tree Oil, Titanium Dioxide, Vitamin E, BHT, EDTA.

No comments:

Post a Comment